கழகக் களத்தில்…!
27.9.2025 சனிக்கிழமை ஓரணியில் தமிழ்நாட்டை உயர்த்தும் திராவிட மாடல் ஆட்சி ெகாரட்டூர்: மாலை 6மணி *இடம்:கொரட்டூர் பாசறை அலுவலகம் *தலைமை: பூ.இராமலிங்கம், * உரை நிகழ்த்துவோர்: கவிஞர் மா.வள்ளிமைந்தன், பா.தென்னரசு, தே.குணாபாரதி, க.இளவரசன், எ.கோபி அனைவரும் கலந்து கொள்க ! *அழைப்பு :இரா.கோபால் *பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறை492 வது வார நிகழ்வு 28.9.2025 ஞாயிற்றுக்கிழமை விடுதலை வாசகர் வட்டம் காரைக்குடி – பெரியார் பேசுகிறார் – தொடர் சொற்பொழிவு – 4 காரைக்குடி: மாலை 6மணி *இடம்:குறள் அரங்கம்,( ஆக்சிஸ் […]