27.7.2024 சனிக்கிழமை கும்பகோணம் (கழக) மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
குடந்தை: மாலை 5.30 மணி * இடம்: பெரியார் மாளிகை, குடந்தை *வரவேற்புரை: பீ.ரமேஷ் (குடந்தை மாநகரத் தலைவர்) * தலைமை:இரா.ஜெயக்குமார் (மாநலி ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * முன்னிலை: வை.இளங்கோவன் (கழக காப்பாளர்), மு.அய்யனார் (கழக காப்பாளர்), வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத் தலைவர்), அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்) * கருத்துரை: இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), அதிரடி க.அன்பழகன் (மாநில கிராமப் பிரச்சாரக்குழு செயலாளர், திராவிடர் கழகம்), வி.மோகன் (மாநில பொதுச் செயலாளர், ப.க.), க.குருசாமி (தலைமைக் கழக அமைப்பாளர்), சு.விசயகுமார் (பொதுக்குழு உறுப்பினர்), ஆடிட்டர் சு.சண்முகம் (மாவட்ட ப.க. தலைவர்) *பொருள்: 4.8.2024 கும்பகோணம் – […]