பகுத்தறிவாளர் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

இடம்: மாவட்ட அலுவலகம், சிவம் நகர், பனகல் சாலை, திருவாரூர் நாள்: 25.8.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி வரவேற்புரை: இரா.சிவகுமார் (பகுத்தறிவாளர் கழகம்) தலைமை: அரங்க.ஈவேரா (மாவட்டத் தலைவர், ப.க.) முன்னிலை: சு.கிருஷ்ணமூர்த்தி (தலைமைக் கழக அமைப்பாளர்), வீ.மோகன் (மாவட்டத் தலைவர்) பொருள்: 31.8.2024 அன்று நடைபெறும் பேச்சுப் போட்டி, தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, டிசம்பரில் நடைபெறும் பகுத்தறிவாளர் கழக மாநில மாநாடு. நன்றியுரை: ரெ.புகழேந்தி (மாவட்ட ப.க. துணை செயலர்) இக்கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர நிருவாகிகள், பகுத்தறிவாளர் கழகத்தினர் […]

7.7.2024 ஞாயிற்றுக்கிழமை செய்யாறு கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

செய்யாறு: காலை 10 மணி * இடம்: படிகலிங்கம் மெடிக்கல்*தலைமை: அ.இளங்கோவன் (மாவட்ட தலைவர்) * எதிர் வரும் 13-07-2024 சனிக்கிழமையன்று நீட் தேர்வு ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி இருசக்கர வாகன பிரச்சாரம் நம் செய்யாறுக்கு வருகை தர உள்ளதன் நோக்கத்தை வலியுறுத்தி திராவிடர் கழக தலைமைக் கழக அமைப்பாளர் பு.எல்லப்பன் விளக்க உரையாற்றுகிறார். * திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம் ,திராவிடர் கழக அனனைத்து பொறுப்பாளர்கள், கழக உறுப்பினர்கள் தவறாது கலந்துகொண்டு 13ஆம் தேதி வாகன பிரச்சாரம் சிறப்படைய […]