கழக களத்தில்…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – மூடநம்பிக்கை ஒழிப்பு – பெண்ணுரிமை பாதுகாப்பு – இந்திய அரசியல் சட்டம் 51A(h) பரப்புரைக் கூட்டம் 23.8.2024 வெள்ளிக்கிழமை புரசைவாக்கம் புரசைவாக்கம்: மாலை 5:30 மணி * இடம்: தாணா தெரு, புரசைவாக்கம் * வரவேற்புரை: அயன்புரம் துரைராஜ் (பகுதி தலைவர்) * தலைமை: புரசை சு.அன்புச்செல்வன் (வடசென்னை மாவட்ட செயலாளர்) * தொடக்கவுரை: வழக்குரைஞர் தளபதி பாண்டியன் (வடசென்னை மாவட்ட தலைவர்) * முன்னிலை: பொறியாளர் ச.இன்பக்கனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் […]