18.8.2024 ஞாயிற்றுக்கிழமை வடசென்னை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
சென்னை: மாலை 5 மணி * இடம்: 228பி, 3ஆவது குறுக்குத் தெரு, பூம்புகார் நகர், கொளத்தூர், சென்னை (ச.இராசேந்திரன் இல்லம்) ப்ளூ டார்ட் எதிரில், கைப்பேசி: 7449009922*தலைமை: கொளத்தூர் ச.இராசேந்திரன் *முன்னிலை: தே.செ.கோபால் (தலைமைக் கழக அமைப்பாளர்), சோ.சுரேசு (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), கி.இராமலிங்கம் (காப்பாளர்) * வரவேற்புரை: தி.செ.கணேசன் (பொதுக்குழு உறுப்பினர்) * நோக்கவுரை: வழக்குரைஞர் தளபதி பாண்டியன் (மாவட்ட தலைவர்)* கருத்துரை: ச.இன்பக்கனி (துணைப் பொதுச் செயலாளர்), பா.மணியம்மை (மாநில திராவிட மகளிர் பாசறை செயலாளர்) * பொருள்: சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – மூடநம்பிக்கை […]