கழக கலந்துரையாடல்கூட்டம்
29.08.2024 வியாழக்கிழமை மன்னார்குடி மாவட்ட திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல்கூட்டம் மன்னார்குடி: மாலை 6:00 மணி *இடம்: பெரியார் படிப்பகம், மன்னார்குடி *தலைமை: தஞ்சை இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *முன்னிலை: வி.மோகன் (பொதுச்செயலாளர் பகுத்தறிவாளர் கழகம்) *பொருள்: தந்தை பெரியார் 146 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா ஏற்பாடுகள், பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் மாணவர்களுக்குப் பேச்சுப்போட்டி நடத்துதல், மற்றும் திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழக ஆக்கப்பணிகள் *அனைவரும் குறித்த நேரத்தில் தவறாமல் பங்கேற்கவும் * இவண்: ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் […]