திருப்பூர் மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்
20.10.2024 ஞாயிற்றுக்கிழமை திருப்பூர்: மாலை 5.00 மணி * இடம்: பெரியார் படிப்பகம், திருப்பூர் * தலைமை: மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக பொன்முடி * வரவேற்புரை: மாவட்ட இளைஞரணி தலைவர் வானவில் துரைமுருகன்* தொடக்க உரை: ப.வெற்றிவேல் மாநில இளைஞரணி துணை செயலாளர் * முன்னிலை: மாவட்ட துணைத் தலைவர் முத்து.முருகேசன், மாவட்ட ப.க. தலைவர் வேலு.இளங்கோவன்
கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்
18.10.2024 வெள்ளிக்கிழமை திண்டுக்கல் மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் திண்டுக்கல்: காலை 10 மணி * இடம்:தலைமைக் கழக அமைப்பாளர் இரா.வீரபாண்டியன் அலுவலகம், நாகல்நகர், திண்டுக்கல் *தலைமை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர், திராவிடர் கழகம்) * வரவேற்புரை: இரா.சக்தி சரவணன் (மாவட்ட இளைஞரணி தலைவர்)* முன்னிலை: மு.நாகராசன் (பேரவை செயலாளர், தி.தொ.க.), அ.மாணிக்கம் (மாநகரத் தலைவர்), தி.க.செல்வம் (மாநகரச் செயலாளர்) * சிறப்புரை: இரா.வீரபாண்டியன் (தலைமைக் கழக அமைப்பாளர்), வழக்குரைஞர் மு.ஆனந்த முனிராசன் (மாவட்ட கழக தலைவர்), த.கருணாநிதி (மாவட்ட கழக செயலாளர்)* நன்றியுரை: […]
5.10.2024 சனிக்கிழமை தென்காசி மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்
தென்காசி: காலை 9:30 மணி * இடம்: கீழப்பாவூர் பெரியார் திடல் * தலைமை: மாநில இளைஞரணி செயலாளர் நாத்திகபொன்முடி * சிறப்புரை: மாநில இளைஞரணி துணைச்செயலாளர் அ.சவுந்திரபாண்டியன், கழக காப்பாளர் சீ.டேவிட் செல்லத்துரை * முன்னிலை: மாவட்ட தலைவர் வழக்குரைஞர் த.வீரன், மாவட்ட செயலாளர் கை.சண்முகம், பொதுக்குழு உறுப்பினர் அய்.இராமச்சந்திரன் * நன்றியுரை: சீ.செங்கதிர் வள்ளுவன்