சிதம்பரத்தில் திராவிடர் கழகப் பொதுக் குழுக்கூட்டம்
நாள்: 15.2.2025 சனி காலை 10.30 மணி இடம்: ஜி.எம். வாண்டையார் திருமண மண்டபம், பேருந்து நிலையம் அருகில், சிதம்பரம் தலைமை: வழக்குரைஞர் ஆ. வீரமர்த்தினி (செயலவைத் தலைவர், திராவிடர் கழகம்) பொருள்: 1) இயக்க நிர்வாக அமைப்புகள் 2) எதிர்கால திட்டங்கள் 3) பிரச்சாரம், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு சிறப்புத் திட்டங்கள் பொதுக் குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது பங்கேற்கக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். – கி.வீரமணி தலைவர் திராவிடர் கழகம் […]