கழகக் களத்தில்…!
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – மூடநம்பிக்கை ஒழிப்பு – பெண்ணுரிமை பாதுகாப்பு – இந்திய அரசியல் சட்டம் 51A(h) பரப்புரைக் கூட்டம் 24.8.2024 சனிக்கிழமை செங்கல்பட்டு செங்கல்பட்டு: மாலை 5 மணி * இடம்: தந்தை பெரியார் சிலை வளாகம், புதிய பேருந்து நிலையம் எதிரில் செங்கல்பட்டு * தலைமை: ம நரசிம்மன் (ஒன்றிய தலைவர்) * வரவேற்புரை: பொன் ராஜேந்திரன் (மாவட்ட அமைப்பாளர்) * முன்னிலை: அ செம்பியன் (மாவட்ட செயலாளர்), கல்பாக்கம் பக்தவச்சலம் (பொதுக்குழு உறுப்பினர்), அ.பா. கருணாகரன் […]
கழகக் களத்தில்…!
12.7.2024 வெள்ளிக்கிழமை நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு தழுவிய இருசக்கர ஊர்தி பரப்புரை பயண கூட்டம் திருமங்கலம்: மதியம் 12 மணி *இடம்: பெரியார் சிலை அருகில், திருமங்கலம் *தலைமை: பா.முத்துக்கருப்பன் (மாவட்ட செயலாளர் உசிலம்பட்டி)* முன்னிலை: த.ம.எரிமலை (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: மு.சண்முகசுந்தரம் (நகர தலைவர்) * பரப்புரை பயணக்குழுவினர்: இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.செந்தூ்ர்பாண்டியன் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்), ச.இனியன் (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்), மு.இளமாறன் (மாநில செயலாளர், சட்டக்கல்லூரி திராவிட மாணவர் […]