மும்மொழித் திட்டம் கண்டன ஆர்ப்பாட்டம்

மும்மொழித் திட்டம், புதிய தேசியக் கல்விக் கொள்கையை திணிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், மகளிரணி, திராவிட மகளிர் பாசறை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 20.05.2025 செவ்வாய்க்கிழமை சென்னை: மாலை 4  மணி *இடம்: இராசரத்தினம் விளையாட்டரங்கம் அருகில், எழும்பூர், சென்னை * வரவேற்புரை: வழக்குரைஞர் பா.மணியம்மை (மாநில செயலாளர், திராவிட மகளிர் பாசறை) * தலைமை: த.வழக்குரைஞர் சோ.சுரேஷ் (மாநில துணைச் செயலாளர், கழக இளைஞரணி)* முன்னிலை: வி.பன்னீர்செல்வம் […]

பெரியார் நூலக வாசகர் வட்டம் நடத்திடும் சிறப்புக் கூட்டம்

நாள்: 6.2.2025 நேரம்: மாலை 6.30 மணி இடம்: நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றம் பெரியார் திடல், சென்னை தலைப்பு: அறிவியல் மனப்பான்மையும் நாட்டின் முன்னேற்றமும் தொடக்க உரை: கவிஞர் கலி.பூங்குன்றன் துணைத் தலைவர், திராவிடர் கழகம் சிறப்புரை: திரு. கே. அசோக் வர்தன் ெஷட்டி அய்.ஏ.எஸ். (பணி நிறைவு) நிறைவுரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அனைவரும் வருக!

பெரியார் நூலக வாசகர் வட்டம்

நடத்திடும் சிறப்புக் கூட்டம் நாள்: 6.2.2025 நேரம்: மாலை 6.30 மணி இடம்: நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றம் பெரியார் திடல், சென்னை தலைப்பு: அறிவியல் மனப்பான்மையும் நாட்டின் முன்னேற்றமும் தொடக்க உரை: கவிஞர் கலி.பூங்குன்றன் துணைத் தலைவர், திராவிடர் கழகம் சிறப்புரை: திரு. கே. அசோக் வர்தன் ெஷட்டி அய்.ஏ.எஸ். (பணி நிறைவு) நிறைவுரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அனைவரும் வருக!

திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டம்

நாள்: 6-10-2024, ஞாயிற்றுக்கிழமை, மாலை 4 மணி முதல் 6 மணி வரை இடம்: பெரியார் திடல், சென்னை-7 தலைமை: திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தலைவர், திராவிடர் கழகம் பொருள்: 1) அமைப்புப் பணிகள், இயக்கச் செயல்பாடுகள், 2) மற்றும் முக்கியமானவை தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்கக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். – கலி. பூங்குன்றன் துணைத் தலைவர், திராவிடர் கழகம்