விழுப்புரம் மாவட்ட இளைஞரணி கலந்தாய்வு கூட்டம்
27.10.2024 ஞாயிற்றுக்கிழமை சேந்தநாடு: மாலை 5 மணி * இடம்: சேந்தநாடு * தலைமை: அ.சதீஷ் (மாவட்ட இளைஞரணித் தலைவர்) * வரவேற்புரை: த.பகவன்தாசு (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * முன்னிலை: தா.இளம்பரிதி (மாநில அமைப்பாளர்), சே.வ.கோபண்ணா (மாவட்ட தலைவர்) * சிறப்புரை: நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) * விழைவு: அனைத்து தோழர்களும், இயக்கப் பொறுப்பாளர்கள் மற்றும் கழக முன்னோடிகள் அனைவரும் தங்கள் பங்கேற்பை வழங்கி கூட்டத்தின் நோக்கம் வெற்றிபெற ஆதரவு தர வேண்டுகிறோம். * இவண்: விழுப்புரம் மாவட்ட திராவிடர் கழகம். தந்தை […]