கன்னியாகுமரி மாவட்ட பள்ளி மாணவர்களுக்கான பெரியார் பற்றிய கட்டுரைப்போட்டி
31.1.2025 வெள்ளிக்கிழமை கன்னியாகுமரி: மாலை 3.00 மணி * இடம்: அமலா கான்வென்ட் மகளிர் மேல்நிலைப்பள்ளி, தக்கலை * போட்டிக்கான தலைப்பு: வைக்கம் வீரர் பெரியார்…, பெரியாரும் பெண்ணுரிமையும், பெரியார் பெற்றுத்தந்த சமூக நீதி * தலைமை: சகோதரி.லீமா ரோஸி (தலைமை ஆசிரியை) * முன்னிலை: ஞா.பிரான்சிஸ், ம.தயாளன் கழகக் காப்பாளர்கள் * போட்டியைத் தொடங்கிவைப்பவர்கள்: மா.மு. சுப்பிரமணியம் (கழக மாவட்டத் தலைவர்), கோ.வெற்றிவேந்தன் (மாவட்ட கழக செயலாளர்) * ஒருங்கிணைப்பு : லில்லி (தமிழ் ஆசிரியை) * ஏற்பாடு : பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம்.