கழகக் களத்தில்…!

27.4.2025   ஞாயிற்றுக்கிழமை செங்கல்பட்டு மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் செங்கல்பட்டு: மாலை 5.00 மணி * இடம்:  திருவள்ளுவர்  மன்றம், (பழனி அய்யா இல்லம்), 464, சேரன் தெரு, இணைவு 1, மறைமலைநகர். * பொருள்: கழக வளர்ச்சி பணிகள் *தலைமை: அ.செம்பியன் (செங்கல்பட்டு மாவட்டத் தலைவர்)  * வரவேற்புரை: திருக்குறள் ம.வெங்கடேசன் (மறைமலைநகர் நகரத் தலைவர்) *கருத்துரை: வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்), ம.நரசிம்மன் (செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர்) *  விழைவு: செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழக, […]