6.8.2025 புதன்கிழமை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக திராவிட மாணவர் கழக சந்திப்பு கூட்டம்
சிதம்பரம்: மாலை 6 மணி * இடம்: அண்ணாமலை நகர், மண்ரோடு காவல் நிலையம் அருகில், சிதம்பரம் *தலைமை: இரா.செந்தூரபாண்டியன் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * கருத்துரை: அன்பு.சித்தார்த்தன் (மாவட்ட துணைத் தலைவர்) * வேண்டல்: மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் சிதம்பரம் கழக மாவட்டம்*அழைப்பு: திராவிட மாணவர் கழகம் சிதம்பரம் மாவட்டம். 7.8.2025 வியாழக்கிழமை மயிலாடுதுறை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் மயிலாடுதுறை: மாலை 5 மணி * இடம்: பெரியார் படிப்பகம், மயிலாடுதுறை * தலைமை: கடவாசல் குணசேகரன் (மாவட்டத் தலைவர்) * […]