ஒசூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

ஒசூர்: மாலை 6.00 மணி * இடம்: முனிஸ்வர்நகர் பெரியார் தோட்டம் ஒசூர் * தலைமை: சு.வனவேந்தன் (மாவட்ட தலைவர்) * வரவேற்பு: மா.சின்னசாமி முன்னிலை: அ.செ.செல்வம் (பொதுகுழு உறுப்பினர்), சிவந்தி அருணாசலம் (மாவட்ட தலைவர் பகுத்தறிவாளர் கழகம்) *  பொருள்: சுயமரியாதை இயக்கம், குடி அரசு நூற்றாண்டு தொடக்க விழா பொது கூட்டம் நடத்துவது குறித்து, இயக்க வளர்ச்சி குறித்து * விழைவு: மாநில, மாவட்ட, மகளிரணி, மகளிர் பாசறை இளை ஞரணி, மாணவர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் பொருப்பாளர்கள் வருகை * நன்றியுரை: பெ.சின்னராசு.