கழகக் களத்தில்…!
14.12.2025 ஞாயிற்றுக்கிழமை போடி – தந்தை பெரியார், ஆசிரியர் பிறந்த நாள் மாபெரும் குருதிக்கொடை முகாம் போடி: காலை 10 மணி முதல் 2 மணி வரை *இடம்: சிறீகணேஷ் ஆரம்பப்பள்ளி, அம்மா உணவகம் எதிர்சந்து, தந்தை பெரியார் சிலை அருகில், போடி *வரவேற்புரை: பேபி சாந்தாதேவி (செயலாளர், பெரியார் சேவை மய்யம்) *தலைமை: ஏ.பாலாஜி *தந்தை பெரியார் குருதிக்கொடை கழகம் பற்றி: ச.இரகுநாகநாதன் (தேனி மாவட்ட கழகத் தலைவர்) *முன்னிலை: டாக்டர் ஜே.பி.ராகவன், டாக்டர் என்.மனோகரன் […]