ஏப்ரல் 14 – ஒடுக்கப்பட்டோர் உரிமைக்காப்பு நாள் (டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா)

நாள்: 14 .04 .2025 இடம்: அன்பு இல்லம், கீழவாளாடி நேரம்: காலை 10:00 மணி முதல் மதியம் 01:00 மணி வரை சிறப்புரை: முனைவர் ஆ. முத்தமிழ்ச்செல்வன் இணை பேராசிரியர், தகவலியல் துறை, பெரியார் மணியம்மை நிகர்நிலைப்பல்கலைக்கழகம், வல்லம், தஞ்சாவூர் வேண்டல்: பல்வேறு சான்றோர்கள் கருத்துரை வழங்க உள்ளார்கள். தோழர்கள் குறித்த நேரத்தில் கலந்துகொண்டு பயன் பெற வேண்டுகின்றோம் நிகழ்ச்சி ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம், லால்குடி கழக மாவட்டம்.