ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக சட்டமன்ற உறுப்பினர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்களின் படத்திறப்பு – நினைவேந்தல்

நாள் : 25.12.2024 புதன்கிழமை நேரம் : மாலை 4.00 மணி இடம் : சிறீ முத்து மஹால் திருமண மண்டபம், கோபி. தலைமை: எஸ்.வி. சரவணன் தலைவர், ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வரவேற்புரை: பி.என்.நல்லசாமி மேனாள் நகர் மன்றத் தலைவர். கோபி. படத்தை திறந்து வைத்து இரங்கல் உரை: ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைவர், திராவிடர் கழகம். நினைவேந்தல் இரங்கல் உரை: மாண்புமிகு சு.முத்துச்சாமி வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை […]