கழகக் களத்தில்…!
5.7.2025 சனிக்கிழமை உண்மை வாசகர் வட்டம் தொடக்க விழா திருத்தணி: மாலை 4 மணி * இடம்: பொதட்டூர் புவியரசன் இல்லம், திருத்தணி, திருவள்ளூர் மாவட்டம். * தலைமை: வழக்குரைஞர் மா.மணி (மாவட்ட தலைவர்), * வரவேற்புரை: கோ.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட செயலாளர்), * முன்னிலை: க.ஏ.மோகனவேலு, கி.எழில். * தொடங்கி வைப்பவர்: எஸ்.சந்திரன் (திருத்தணி சட்டமன்ற உறுப்பினர், திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர், திமுக) * சிறப்புரை: சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), வி.பன்னீர்செல்வம் […]