திருச்செங்கோட்டில் திராவிடர் கழகம் நடத்தும் அய்ம்பெரும் விழா தந்தை பெரியார் பிறந்த நாள் விழா

அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாள் விழா சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா திராவிட (சிந்து சமவெளி) நாகரிகப் பிரகடன நூற்றாண்டு விழா நாள்: 24.11.2024 ஞாயிறு மாலை 5 மணி இடம்: கொங்கு சமுதாயக் கூடம், அண்ணாசிலை அருகில், திருச்செங்கோடு. தலைமை: பொத்தனூர் க.சண்முகம் (தலைவர், தந்தை பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம்) வரவேற்புரை: ஏ.கே.குமார் (நாமக்கல் மாவட்டத் தலைவர்) முன்னிலை: எஸ்.எம்.மதுரா செந்தில் (திமுக), கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் (திமுக), டி.எம்.செல்வ […]