கழகக் களத்தில்…!

12.1.2025 ஞாயிற்றுக்கிழமை ஆவடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் ஆவடி: மாலை 05-00 மணி * இடம்: எண் 1, திருவள்ளுவர் தெரு, எம்.கே.பி.நகர், அம்பத்தூர் அம்பேத்கர் சிலை அருகில் (பூ.இராமலிங்கம் இல்லம்) 944 4545 505 * பொருள்: வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம், பொங்கல் விழா, உண்மை வாசகர் வட்டம் * தலைமை: வெ.கார்வேந்தன் * முன்னிலை: பா.தென்னரசு * வரவேற்பு: சு.வெங்கடேசன் * நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: க.இளவரசன் * நன்றி: க.தமிழ்ச்செல்வன் […]