30.8.2025 சனிக்கிழமை வை.நடேசன் நினைவு நாள், தந்தை பெரியார் – அறிஞர் அண்ணா பிறந்த நாள் தெருமுனைக் கூட்டம்
மேலத்திருப்பாலக்குடி: மாலை 6.30 மணி *இடம்: கலைஞர் அறிவாலயம் அருகில், மேலத்திருப்பாலக்குடி *வரவேற்புரை: ந.இந்திரஜித் *தலைமை: ந.இன்பக்கடல் *தொடக்கவுரை: ஆர்.பி.எஸ். சித்தார்த்தன் *சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் (கழகப் பேச்சாளர்) *பங்கேற்போர்: இராம.அன்பழகன், தங்க.பிச்சைகண்ணு, என்.மகேந்திரன் *நன்றியுரை: ஜெ.அருளரசன்*ஏற்பாடு: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், மேலத்திருப்பாலக்குடி, மன்னார்குடி. திராவிட இயக்கத் தமிழர் பேரவை கருஞ்சட்டை விருது வழங்கும் விழா சென்னை: மாலை 6 மணி *இடம்: பாவாணர் நூலகக் கட்டடம், அண்ணா சாலை, சென்னை *வரவேற்புரை: சிற்பி செல்வராசு […]