கழகக் களத்தில்..!

5.4.2025 சனிக்கிழமை மேட்டுர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் மற்றும் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் மேட்டூர்: காலை 10 மணி * இடம்: சமுதாய கூடம், பாம்பம்பாடி, சின்னப்பம்பட்டி. * தலைமை: எடப்பாடி கா.நா.பாலு (மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: ப.கலைவாணன் (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: பழனி புள்ளையண்ணன் (கழக காப்பாளர்) * சிறப்புரை: ஊமை.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * பொருள்: சிதம்பரம் பொதுக்குழு தீர்மானங்களை நிறைவேற்றுதல், புதிய கிளைக் கழகங்களை தொடங்குதல். * விழைவு: […]