சென்னை-உலக சினிமா திரையிடல் விழா
இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம் நாள்: 5.10.2024 (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை 6.10.2024 (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரை பொருள்: உலகளவில் சமூகநீதி, சமூக நல்லிணக்கம், போர்களுக்கு எதிரான குரல்கள் என்ற பொருள்களில் தேர்வு செய்யப்பட்ட திரைப்படங்கள், குறும்படங்கள் திரையிடப்படும். ஏற்பாடு: பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை மற்றும் சென்னை உலக சினிமா அறக்கட்டளை குறிப்பு: பிரபல திரைப்பட இயக்குநர்கள் பார்வையாளர் களிடம் உரையாடவிருக்கின்றனர். அனைவரும் வருக! அனுமதி இலவசம்!