ஈரோடு பெரியார் படிப்பக வாசகர் வட்டம் – சிறப்புக் கூட்டம்

8.10.2024 செவ்வாய்க்கிழமை ஈரோடு: மாலை 5:55 மணி முதல் 7.55 மணி வரை * இடம்: பெரியார் மன்றம், ஈரோடு * வரவேற்புரை : கவிதா நந்தகோபால் (செயலாளர், பெரியார் படிப்பக வாசகர் வட்டம்) * தலைமை: அனிச்சம் கனிமொழி (தலைவர், பெரியார் படிப்பக வாசகர் வட்டம்) * பொருள்: ஏன்? வீழ வேண்டும் பாசிசம்! – எதற்கு? வாழ வேண்டும் திராவிடம்! *சிறப்புரை: தமிழ் கேள்வி – செந்தில்வேல் (மூத்த ஊடகவியலாளர்) * வாழ்த்துரை: எஸ்.எல்.டி. சச்சிதானந்தம் (தலைவர், மாநில தி.மு.க. நெசவாளர் அணி) […]