கழகக் களத்தில்…!
17.8.2025 ஞாயிற்றுக்கிழமை சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாடு விளக்க பொதுக்கூட்டம் விழுப்புரம் மாலை 5.30 மணி *இடம்: நகராட்சி திடல், புதிய பேருந்து நிலையம், விழுப்புரம் *தலைமை: கொ.பூங்கான் (விழுப்புரம் மாவட்ட காப்பாளர்) *வரவேற்புரை: இ.இராஜேந்திரன் (விழுப்புரம் நகரத் தலைவர்) *முன்னிலை: அரங்க.பரணிதரன் (மாவட்டச் செயலாளர்), சே.வ.கோபன்னா (மாவட்டத் தலைவர்) *சிறப்புரை: பா.மணியம்மை (மாநில மகளிர் பாசறை செயலாளர், திராவிடர் கழகம்), நா.தாமோதரன் (கழக பேச்சாளர்) *நன்றியுரை: அ.சதீஷ் (நகரச் செயலாளர்) *ஏற்பாடு: திராவிடர் […]