நவம்பர் 26 – ஈரோட்டில் சுயமரியாதை இயக்கம் – ‘குடிஅரசு’ இதழ் நூற்றாண்டு விழா மாநாடு
நாள்: 26.11.2024 செவ்வாய்க்கிழமை – மாலை 5 மணி இடம்: வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகில், ஈரோடு பகுத்தறிவு இசை நிகழ்ச்சி: இசைப்பேராசிரியர் திருத்தணி பன்னீர்செல்வம் உறந்தை கருங்குயில் கணேசன் குழுவினர் வரவேற்புரை : மா.மணிமாறன் (மாவட்டச் செயலாளர், திராவிடர் கழகம்) தலைமை : இரா.நற்குணன் (தலைவர், மாவட்டத் திராவிடர் கழகம்) மாநாட்டுத் திறப்பாளர் : பெரியார் பெருந்தொண்டர் பொத்தனூர் க.சண்முகம் (தலைவர், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்) முன்னிலை: எஸ்.நாகரத்தினம் (ஈரோடு மாநகர மேயர்) வி.செல்வராஜ் […]