22.03.2025 சனிக்கிழமை அன்னை மணியம்மையார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் மற்றும் மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு தெருமுனைக் கூட்டம்

மடிப்பாக்கம்: மாலை 6 மணி* இடம்: பேருந்து நிலையம், மடிப்பாக்கம் *வரவேற்புரை: விஜய் உத்தமன்ராஜ் (மாவட்ட செயலாளர்) * தலைமை: வேலூர் பாண்டு (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.தே.வீரபத்ரன் (மாவட்டக் காப்பாளர்), * சிறப்புரை: வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்), வந்தியத்தேவன் (கொள்கை பரப்புச் செயலாளர், மதிமுக), தடா ஓ.சுந்தரம் (முரசொலி வாசகர் வட்ட அமைப்பாளர், திமுக), இர.சிவசாமி (தாம்பரம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்), ஜாஹுர் உசேன் (த.மு.மு.க.) * நன்றியுரை: […]