21.7.2024 ஞாயிற்றுக்கிழமை நீட் எதிர்ப்பு – இரு சக்கர வாகனப் பரப்புரை

21.7.2024 ஞாயிற்றுக்கிழமை நீட் எதிர்ப்பு – இரு சக்கர வாகனப் பரப்புரையில் பங்குகொண்ட ஏழு மாவட்ட கழக இளைஞரணி, மாணவர் கழகத் தோழர்களுக்குப் பாராட்டு விழா சென்னை: மாலை 3 மணி * இடம்: பெரியார் திடல், சென்னை * தலைமை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) * இவண்: வி.பன்னீர்செல்வம், தே.செ.கோபால் (தலைமைக் கழக அமைப்பாளர்கள்)