இருசக்கர வாகன பரப்புரை பயணத்தை வரவேற்று தெருமுனை பரப்புரை கூட்டம்
நாள்: 12.07.2024 வெள்ளிக்கிழமை காலை 12:00 மணி இடம்: பேரூராட்சி அலுவலகம் எதிரில் முத்துப்பேட்டை மதியம் 01:00 மணி, இடம்: பெரும் தலைவர் கு.காமராஜர் சிலை அருகில் திருத்துறைப்பூண்டி. வரவேற்புரை: சு.சித்தார்த்தன், நகரத் தலைவர் தலைமை: வீ.மோகன், மாவட்ட தலைவர் முன்னிலை : சு.கிருஷ்ணமூர்த்தி, தலைமை கழக அமைப்பாளர் கி.முருகையன் கழக காப்பாளர். வீர.கோவிந்தராஜு மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர். சௌ.சுரேஷ் மாவட்ட செயலாளர். கி.அருண் காந்தி மாவட்டத் துணைத் தலைவர். பயண குழுவை வரவேற்று அனைவருக்கும் பயனடை அணிவிப்பது ஆர்.எஸ்.பாண்டியன் நகரச் செயலாளர் திமுக. […]