8-12-2024 ஞாயிற்றுக்கிழமை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92ஆவது பிறந்த நாள் விழா – கொள்கை குடும்ப விழா
வீரவநல்லூர்: காலை 10.00 மணி *இடம்: வீரவநல்லூர் பேரூராட்சி திருமண மண்டபம் *வரவேற்புரை: த.வள்ளி (திராவிடர் கழக மகளிர் பாசறை தலைவர்) *தலைமை: இரா.பானுமதி (மாவட்டத் தலைவர், திராவிடர் கழக மகளிரணி) *முன்னிலை: வே.முத்துலட்சுமி (மாநகர செயலாளர், திராவிடர் கழக மகளிரணி), ம.சங்கரம்மாள் (மாநகர செயலாளர், திராவிடர் கழக மகளிர் பாசறை) *இதழ்கள் அறிமுகம்: ‘விடுதலையின் வீரவரலாறு’ – ச.இராசேந்திரன் (மாவட்ட தலைவர்), ‘உண்மை இதழ் உணர்த்தும் பாடம்’ – இரா.வேல்முருகன் (மாவட்ட செயலாளர்) *படத்திறப்பு: தந்தை […]