11.6.2025 புதன்கிழமை கருநாடக மாநில திராவிடர் கழகம் மற்றும் நிமிர் இலக்கிய வட்டம் இணைந்து நடத்தும் கலைஞர் பிறந்த நாள் விழா
இணையவழி: மாலை 6.30 மணி *தலைமை: இரா.முல்லைக்கோ (செயலாளர், க.மா.தி.க. பெங்களூரு) * சிறப்பு கவியரங்கம்: ஒரே கலைஞர் – கவிஞர் ஆரூர் சுகுமார், கவிஞர் கண்ணதாசதாசன், கவிஞர் கலைச்செல்வன் * கலைஞர் பற்றிய சிறப்புரை: கலைஞரின் சமூகச் சிந்தனைகளும் செயல்களும் – வாலாசா இரா.தமிழ்வாணன் (திமுக இளம் பேச்சாளர்) * நன்றியுரை: பாவலர் சே.குணவேந்தன் (துணைத் தலைவர்) * நிகழ்ச்சி நெறியாளுகை: கவிஞர் கா.பாபு சசிதரன். * Zoom ID: 4792474658. Passcode: 778899. 13.6.2025 […]