கழகக் களத்தில்…!
19.5.2025 திங்கள்கிழமை சேலம், மேட்டூர், ஆத்தூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் கலந்துரையாடல் கூட்டம் சேலம்: மாலை 4 மணி * இடம்: வழக்குரைஞர் வேல்.சோ.அசோகன் இல்லம், டிவிஎஸ் நகர், அஸ்தம்பட்டி, சேலம் * தலைமை: க.சுரேஷ்குமார் (மாவட்ட செயலாளர்) * வரவேற்புரை: கோ.கல்பனா (மாநகர செயலாளர்) * முன்னிலை: வீரமணி ராஜு (மாவட்ட தலைவர்), சி.பூபதி (மாவட்டச் செயலாளர்) * வாழ்த்துரை: ஊமை.ஜெயராமன் (தலைமை கழக அமைப்பாளர்) * கருத்துரை: ப.மோகன் (மாநில பொதுச் செயலாளர், ப.க.), […]