கழகக் களத்தில்…!

மன்னங்காடு: மாலை 5.30 மணி *இடம்: ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அருகில், மன்னங்காடு வடக்கு *வரவேற்புரை: கோ.பழனிவேலு *தலைமை: புலவஞ்சி இரா.காமராசு (மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர்) *முன்னிலை: பெ.வீரையன் (மாவட்ட கழக தலைவர்), மல்லிகை வை.சிதம்பரம் (மாவட்ட கழக செயலாளர்) *மா.காரியப்பன் அவர்களின் படத்தை திறந்து வைத்து நினைவேந்தல் உரை: கா.அண்ணாதுரை (பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்) *மாநாட்டு விளக்க உரை:  இரா.பெரியார் செல்வம் (கழக பேச்சாளர்) *நன்றியுரை: கலைமணி காரியப்பன். டி.ஜி.புதூர் டி.ஜி.புதூர்: மாலை […]

2.3.2025 ஞாயிற்றுக்கிழமை திராவிடத்தாய் பீ.மனோரஞ்சிதம் நினைவு கழகப் பொதுக்கூட்டம்

 குடந்தை: மாலை 5.30 மணி * இடம்: தண்ணீர் தொட்டி, திருநறையூர் * வரவேற்புரை: வழக்குரைஞர் பீ.ரமேஷ் (குடந்தை மாநகர தலைவர்) * தலைமை: கு.நிம்மதி (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: வை.இளங்கோவன் * சிறப்புரை: இரா.பெரியார் செல்வம் (கழக பேச்சாளர்) * நன்றியுரை: கா.பீட்டர் (திமுக)