கழகக் களத்தில்…

2.2.2025 ஞாயிற்றுக்கிழமை சோழிங்கநல்லூர் மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் சோழிங்கநல்லூர்: காலை 10 மணி * இடம்: விடுதலை நகர், பெரியார் படிப்பகம். * வரவேற்புரை: மாவட்ட இளைஞரணி தலைவர் மு.நித்தியானந்தம்* முன்னிலை: மாவட்டத் தலைவர் வேலூர் பாண்டு, மாவட்ட செயலாளர், விஜய் உத்தமன்ராஜ் * தலைமையேற்று நோக்கவுரை: மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி * கருத்துரை: மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம். காப்பாளர் நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன் * நன்றியுரை: மாவட்ட இளைஞரணி செயலாளர் அ.சந்தோஷ் * […]

கழகக் களத்தில்…!

12.1.2025 ஞாயிற்றுக்கிழமை ஆவடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் ஆவடி: மாலை 05-00 மணி * இடம்: எண் 1, திருவள்ளுவர் தெரு, எம்.கே.பி.நகர், அம்பத்தூர் அம்பேத்கர் சிலை அருகில் (பூ.இராமலிங்கம் இல்லம்) 944 4545 505 * பொருள்: வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம், பொங்கல் விழா, உண்மை வாசகர் வட்டம் * தலைமை: வெ.கார்வேந்தன் * முன்னிலை: பா.தென்னரசு * வரவேற்பு: சு.வெங்கடேசன் * நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: க.இளவரசன் * நன்றி: க.தமிழ்ச்செல்வன் […]

19.12.2024 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம்

சென்னை: மாலை 6.30 மணி*இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியா நூலக வாசகர் வட்டம்) *சிறப்புரை: கோ.பிச்சை வள்ளி நாயகம் (மருத்துவர் கவுதமன் எழுதிய ‘மரணம்’ நூல் திறனாய்வு * ஏற்புரை: மருத்துவர் கவுதமன் * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் *நன்றியுரை: ஆ.வெங்கடேசன் 22.12.2024 ஞாயிற்றுக்கிழமை உரத்தநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் ஒரத்தநாடு: […]