30.10.2025 வியாழக்கிழமை சிதம்பரம் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

குமாரகுடி: மாலை 4.30 மணி *இடம்: சிற்பி கலைக்கூடம், குமாரகுடி *தலைமை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *முன்னிலை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி தலைவர்) *பொருள்: 9.12.2025 தமிழர் தலைவர் காட்டுமன்னார்குடி வருகை, பெரியார் உலகம் நிதி வசூல் *இவண்: பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் (மாவட்ட தலைவர்), கோவி.பெரியார்தாசன் (மாவட்ட செயலாளர்), அன்பு.சித்தார்த்தன் (துணைத் தலைவர்), ப.முருகன் (துணைச் செயலாளர்). 31.10.2025 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் தமிழ்நாடு  இணையவழிக் கூட்ட எண்: 171 இணையவழி: மாலை 6.30 மணி […]

கழகக் களத்தில்…!

5.9.2025 வெள்ளிக்கிழமை வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா பட்டுக்கோட்டை: காலை 9.30 மணி *இடம்: கே.கே.டி. சுமங்கலி திருமண மண்டபம், பட்டுக்கோட்டை *மணமக்கள்: வீ.வீரமணி-இரா.காயத்ரி *வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா நடத்தி வைப்பவர்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி *அன்புடன் அழைப்பது: பெ.வீரையன்-வீ.மாலதி, பெ.இராமசாமி-இரா.சாந்தி, உ.இராசாராம்-உமா மகேசுவரி.   திருமண வரவேற்பு விழா உடையார்பாளையம்: மாலை 5 மணி *இடம்: தா.பழூர் எம்.ஆர்.திருமண மண்டபம் *மணமக்கள்: இரா.சதாம்குமார்-வீ.சக்தி *சிறப்பு விருந்தினர்: க.சொ.க.கண்ணன் (தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்), தனசேகர் (தி.மு.க.) *வாழ்த்துரை: க.சிந்தனைச் செல்வன் (தலைமை செயற்குழு உறுப்பினர்), த.விசுவலிங்கம், விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்), சி.காமராஜ் (காப்பாளர்), மு.கோபாலகிருட்டிணன் (மாவட்ட செயலாளர்), தங்க.சிவமூர்த்தி (மாநில ப.க. அமைப்பாளர்), சு.மணிவண்ணன் (காப்பாளர்) *நன்றியுரை: கமலா ரவி. […]

6.8.2025 புதன்கிழமை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக திராவிட மாணவர் கழக சந்திப்பு கூட்டம்

சிதம்பரம்: மாலை 6 மணி * இடம்: அண்ணாமலை நகர், மண்ரோடு காவல் நிலையம் அருகில், சிதம்பரம் *தலைமை: இரா.செந்தூரபாண்டியன் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * கருத்துரை: அன்பு.சித்தார்த்தன் (மாவட்ட துணைத் தலைவர்) * வேண்டல்: மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் சிதம்பரம் கழக மாவட்டம்*அழைப்பு: திராவிட மாணவர் கழகம் சிதம்பரம் மாவட்டம். 7.8.2025 வியாழக்கிழமை மயிலாடுதுறை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் மயிலாடுதுறை: மாலை 5 மணி * இடம்: பெரியார் படிப்பகம், மயிலாடுதுறை * தலைமை: கடவாசல் குணசேகரன் (மாவட்டத் தலைவர்) * […]

29.6.2025 ஞாயிற்றுக்கிழமை திருமருகல் ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்டம்

திருமருகல்: மாலை 4.30 மணி *இடம்: தி.மு.க. அலுவலகம், சந்தைப்பேட்டை, திருமருகல். *தலைமை: இராச.முருகையன் (ஒன்றிய கழகத் தலைவர்) *கருத்துரை: இரா.ஜெயக்குமார்  (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்) (வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் (மாவட்ட தலைவர்), ஜெ.புபேஸ்குப்தா (மாவட்ட செயலாளர்), நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) *கூட்ட அழைப்பு: சு.இராஜ்மோகன் (ஒன்றிய செயலாளர்) *இவண்: திருமருகல் ஒன்றிய திராவிடர் கழகம், நாகப்பட்டினம் மாவட்டம்.  

திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

(ஒரு நாள், காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை) (2025 – மே மாதம்) வ.எண்    நாள்                  நடைபெறும் மாவட்டம்        10.05.2025       சனி தென்சென்னை        11.05.2025        ஞாயிறு தாம்பரம்        17.05.2025        சனி காஞ்சிபுரம்        18.05.2025        ஞாயிறு செங்கல்பட்டு […]

அன்றும், இன்றும், என்றும் தேவை பெரியார், ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு தொடர் பரப்புரைக் கூட்டம்

* நோக்கவுரை : இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), மு.அய்யனார் (மாவட்ட காப்பாளர்)* தொடக்கவுரை: சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்) நாள் – இடம் – வரவேற்புரை – தலைமை – சிறப்புரை 26.3.2025 புதன் – அம்மன்பேட்டை கடைவீதி – க.அன்பழகன் (செயலாளர், மாவட்ட இளைஞர் அணி) – ச.கண்ணன் (ஒன்றிய தலைவர்) – வி.சி.வில்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர், தகவல் தொழில்நுட்பக்குழு) 29.3.2025 சனி – திருப்பழனம் – க.இரணியன் (திருப்பழனம்) – […]

கழகக் களத்தில்…!

9.3.2025 ஞாயிற்றுக்கிழமை பொள்ளாச்சி கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் பொள்ளாச்சி: காலை 9:30 மணி* இடம்: ம.தி.மு.க. அலுவலகம் பொள்ளாச்சி *சிறப்புரை: மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் *பொருள்: சிதம்பரத்தில் நடந்து முடிந்த பொது குழு கூட்டத்தில் போடப்பட்ட தீர்மானங்கள் செயல்படுத்துதல், கிராமங்களில் புதிய கிளைகள் உருவாக்குதல், பகுத்தறிவாளர் கழகம் பொறுப்பாளர்களை உருவாக்குதல், விடுதலை சந்தா சேர்த்தல், கழகத்தை விரிவுபடுத்துதல் செயல் திட்டத்தை உருவாக்குதல் போன்ற திட்டங்களை உள்ளடக்கி கலந்துரையாடல் நிகழ்ச்சி நடக்க உள்ளது. 10.3.2025 திங்கள்கிழமை […]

5.3.2025 புதன்கிழமை துறையூர் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

துறையூர்: மாலை 5 மணி*இடம்: ஓட்டல் ஜான், அன்னை மருத்துவமனை எதிரில், துறையூர் * சிறப்புரை: தஞ்சை இரா.ஜெயக்குமார் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்) * குறிப்பு: கழகப் பொறுப்பாளர்கள், அனைவரும் தவறாது கலந்து கொள்ளக் கேட்டு கொள்கிறோம். 8.3.2025 சனிக்கிழமை உண்மை வாசகர் வட்டம் உலக மகளிர் நாள் விழா – கருத்தரங்கம் தூத்துக்குடி: மாலை 5 மணி *இடம்: பெரியார் மய்யம், அன்னை நாகம்மையார் அரங்கம், எட்டயபுரம் சாலை, தூத்துக்குடி * தலைமை: செ.வள்ளி (மாவட்ட […]

5.1.2025 ஞாயிற்றுக்கிழமை கள்ளக்குறிச்சி பகுத்தறிவு இலக்கிய மன்றம் – 144ஆம் தொடர் சொற்பொழிவு

கள்ளக்குறிச்சி: காலை 10 மணி *இடம்: மாவட்ட ஓய்வூதியர் சங்கக் கட்டடம், கள்ளக்குறிச்சி *தலைமை: புலவர் சிலம்பூர்க்கிழான் (மாவட்ட இலக்கிய அணித் தலைவர், ப.இ.ம.) *வரவேற்பு: வீ.முருகேசன் (செயலர், ப.க., கள்ளை மாவட்டம்) *முன்னிலை: மருத்துவர் கோ.சா.குமார் (மாநில மருத்துவர் அணிச் செயலர்), வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் (மா. கழக தலைவர்) *செறிவுரை: “தமிழர் புத்தாண்டும் பொங்கலும்” – பொன்.அறிவழகன், “திருக்குறள் நெறிவிளக்க மாநாடு 1949” – பெ.எழிலரசன் (தலைவர், மாவட்டப் பகுத்தறிவாளர் கழகம்) *“பேரியாற்றணைப் பெரியார் பென்னிகுயிக்கு” […]

19.12.2024 வியாழக்கிழமை பட்டுக்கோட்டை திராவிடர் கழக மாவட்ட மகளிர் அணி மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்

பட்டுக்கோட்டை: காலை 10 மணி* இடம்: நகரத் தலைவர் சேகர் அவர்களின் இல்லம் *தலைமை: மாலதி வீரையன் (மாவட்ட மகளிர் அணி தலைவர்) * வரவேற்புரை: வளர்மதி சேகர் (மாவட்ட மகளிர் பாசறை தலைவர்) * முன்னிலை: சோம நீலகண்டன் (மாவட்ட அமைப்பாளர்), தேவி நீலகண்டன் (பொதுக்குழு உறுப்பினர்). சுபத்ரா உத்ராபதி, தேவிகா அண்ணாதுரை, அசோக் ராணி காமராஜ், ராதிகா ராஜ்குமார் *வாழ்த்துரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), அதிரடி அன்பழகன் (கிராம பிராச்சார மாநில அமைப்பாளர்), அத்திவெட்டி […]