கழகக் களத்தில்..

13.4.2025 ஞாயிற்றுக்கிழமை உண்மை வாசகர் வட்டம் சார்பில் டாக்டர் அம்பேத்கரின் ஜனநாயகச் சிந்தனைகள் பிறந்த நாள் விழா – கருத்தரங்கம் ஆவடி: மாலை 5 மணி * இடம்: பெரியார் மாளிகை, காந்தி தெரு, இராமலிங்கபுரம், ஆவடி, சென்னை * வரவேற்புரை: கி.மு.திராவிடமணி * தலைமை: இரா.ஜானகிராமன் * முன்னிலை: வி.பன்னீர்செல்வம், வெ.கார்வேந்தன் * கருத்துரை: தோழர் சிபிச்சந்தர் (விசிக), ஊடகவியலாளர் மதுர் சத்யா * நன்றியுரை: எஸ்.ஜெயராமன் * தொகுப்புரை: க.கார்த்திகேயன். புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் […]