இலவச பரிசோதனை முகாம் – சர்க்கரை நோய் மற்றும் பொது மருத்துவ முகாம்
அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளினை முன்னிட்டு ஹர்ஷமித்ரா உயர்சிறப்பு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் பெரியார் மருத்துவக் குழுமம் இணைந்து நடத்தும் புற்றுநோய் கண்டறியும் நாள்: 13.04.2025, ஞாயிற்றுக்கிழமை நேரம் : காலை 7.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை இடம் : சுபிட்சா திருமண மண்டபம், பேரூராட்சி அலுவலகம் பின்புறம், புது ஆயக்குடி, பழனி. பங்குபெறும் மருத்துவர்கள்: மருத்துவர் க. கோவிந்தராஜ் புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர் ஹர்ஷமித்ரா உயர்சிறப்பு புற்றுநோய் மருத்துவமனை மருத்துவர் சசிபிரியா […]
சுயமரியாதையைப் போற்றும் மனிதநேயப் பெருவிழா
நாள்: 30.11.2024, சனிக்கிழமை பெரியார் மருந்தியல் கல்லூரியின் நிறுவனத் தலைவர் தமிழர் தலைவர் டாக்டர் கி. வீரமணி அவர்களின் 92ஆவது பிறந்தநாள் விழா – சுயமரியாதையைப் போற்றும் மனிதநேயப் பெருவிழா நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நேரம்: காலை 8.30 மணி. இடம் : மூலிகைப் பண்ணை செஞ்சுருள் சங்கத்தின் சார்பில் உயிர்காக்கும் குருதிக்கொடை முகாம் நேரம்: காலை 9.00 மணி பங்குபெறுவோர் : அண்ணல் காந்தி அரசு பொது மருத்துவமனை, திருச்சி. […]