பெரியார் பெருந்தொண்டர் குடந்தை செங்குட்டுவன் (எ) பூண்டி இரா.கோபால்சாமி நூற்றாண்டு விழா
நாள்: 23.11.2024 சனிக்கிழமை மாலை 6 மணி இடம்: பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கம், பழைய பேருந்து நிலையம் அருகில், தஞ்சாவூர் வரவேற்புரை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்) தலைமை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) முன்னிலை: மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன் திராவிட மாணவர் கழகத்தின் முன்னோடி குடந்தை செங்குட்டுவன் (எ) பூண்டி கோபால்சாமி நூலினை வெளியிட்டு சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) நூல் பெற்றுக்கொண்டு […]