கழகக் களத்தில்…!

2.8.2025 சனிக்கிழமை ஆத்தூர் மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் ஆத்தூர்: காலை 10 மணி * இடம்: த.வானவில் அலுவலகம், ஆத்தூர் * தலைமை: இரா.கார்முகிலன்  (மாவட்ட இளைஞரணி தலைவர்) * வரவேற்புரை: சத்தியமூர்த்தி வீரன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * நோக்கவுரை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) *கருத்துரை: ஊமை.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * முன்னிலை: அ.சுரேஷ் (மாவட்ட தலைவர்), நீ.சேகர் (மாவட்ட செயலாளர்) * பொருள்: இளைஞரணியை கட்டமைத்தல் * குறிப்பு: குறித்த […]