மேட்டூர் கழக மாவட்ட இளைஞரணி கலந்துரையடல் கூட்டம்

நாள்: 25.1.2025 சனி காலை 10 மணி இடம்: டி.கே.ஆர். பெரியார் படிப்பகம், மேட்டூர் வரவேற்புரை: இரா.கலையரசன் (மேட்டூர் நகர தலைவர்) முன்னிலை: சி.சுப்பிரமணியன், ப.கலைவாணன் (மாவட்டச் செயலாளர்) தொடக்கவுரை: கா.நா.பாலு (மாவட்டத் தலைவர்) கருத்துரை: பழநி.புள்ளையண்ணன் (காப்பாளர், திராவிடர் கழகம்) தலைமையேற்று நோக்கவுரை: நாத்திக.பொன்முடி (கழக இளைஞரணி மாநில செயலாளர்) சிறப்புரை: ஊமை.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) பொருள்: 1. இளைஞரணியைக் கட்டமைத்தல். 2. பெரியார் உலகம். 3. விடுதலை சந்தா சேர்த்தல். விழைவு: […]