முனைவர் சொற்கோ இரா.கருணாநிதி எழுதி – இசையமைத்த 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களின் தமிழ் இலக்கணப் பாடல்கள் இனிக்கும் இலக்கணம்

நூல் மற்றும் காணொலி வெளியீட்டு விழா நாள்: 18.11.2024, திங்கள் நேரம்: மாலை 5:00 மணி இடம்: பிரசாத் கலர் லேப் சாலிகிராமம் – சென்னை தலைமை: ஆசிரியர் கி.வீ ரமணி (தலைவர், திராவிடர் கழகம்) நூல் மற்றும் காணொலியை வெளியிடுபவர்: பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நூல் மற்றும் காணொலியைப் பெறுபவர்: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அன்புடன் முனைவர் சொற்கோ இரா. கருணாநிதி