கழகக் களத்தில்…!
18.05.25 ஞாயிற்றுக்கிழமை உண்மை வாசகர் வட்டம் நடத்தும் கருத்தரங்கம் சென்னை: மாலை 5 மணி * இடம்: பெரியார் மாளிகை, காந்தி தெரு, இராமலிங்கபுரம், ஆவடி, சென்னை * வரவேற்புரை: கி.மு.திராவிடமணி * தலைமை: இரா.ஜானகிராமன் * முன்னிலை: வி.பன்னீர்செல்வம், வெ.கார்வேந்தன் * தொடக்கவுரை: க.கார்த்திகேயன் *தலைப்பு: இன்றைய நெருக்கடியும் தீர்வும் * கருத்துரை: ஊடகவியலாளர் கரிகாலன் * நன்றியுரை: எஸ்.ஜெயராமன் * ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம், ஆவடி மாவட்டம். அரியலூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் […]