28.4.2024 ஞாயிற்றுக்கிழமை சுயமரியாதை இணையேற்பு விழா அழைப்பிதழ்

சென்னை: மாலை 5:30 மணி * இடம்: ஆர்.கே.மஹால், (பிருந்தா தியேட்டர் எதிரில்) பெரம்பூர், சென்னை – 600 011* மணமக்கள்: பா.பார்த்திபன் – சு.கெஜலட்சுமி * வரவேற்புரை: புரசை சு. அன்புச்செல்வன் (வடசென்னை மாவட்ட செயலாளர்) * அறிமுக உரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * இணைப்புரை: வழக்குரைஞர் தளபதி பாண்டியன் (வடசென்னை மாவட்டத் தலைவர்) * தலைமையேற்று நடத்தி வைத்து உரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், […]