14.03.2025 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைய வழிக் கூட்ட எண் 138

இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: தோழர் இசையின்பன்*வரவேற்புரை: தோழர் ஒசூர் செல்வி (மாவட்ட மகளிரணித் தலைவர்)* தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் தமிழ்நாடு) * நூல்: திராவிடர் கழக (இயக்க வெளியீடு) – அன்னை மணியம்மையாரின் உரைத் தொகுப்பு. “அம்மா பேசுகிறார்” * நூல் அறிமுகவுரை: ம.கவிதா * ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் *நன்றியுரை: தோழர் நிஷா (மகளிர் மாசறைத் தலைவர், ஒசூர்) […]