கும்மிடிப்பூண்டி மாவட்ட கழகம் மற்றும் பகுத்தறிவாளர் கழக மாவட்டகலந்தாய்வு கூட்டம்
இடம்: பொன்னேரி திமுக அலுவலகம் நாள்: 16.11.2024 காலை 10:30 மணி அளவில். பொருள்: 1. ஈரோட்டில் நடைபெறும் பகுத்தறிவாளர் கழக மாநாடு. 2.திருச்சியில் நடைபெறும் சுயமரியாதை நூற்றாண்டு விழா. 3. தமிழர் தலைவர் ஆசிரியரின் 92வது பிறந்தநாள் விழா. வரவேற்புரை: ஆசிரியர் டார்வி (பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர்) தலைமை: ந.ஜனாதிபதி (மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்) முன்னிலை: புழல் த.ஆனந்தன் (மாவட்ட தலைவர்), ஜெ.பாஸ்கர் (மாவட்டசெயலாளர்) விளக்க உரை : வி.பன்னீர்செல்வம் (மாநில அமைப்பு […]