கழகக் களத்தில்…!
22.3.2025 சனிக்கிழமை பெரியார் பேசுகிறார் தொடர்-98 ”தமிழன் தொடுத்த போர்” நூல் திறனாய்வு சிறப்புக் கூட்டம் தஞ்சாவூர்: மாலை 6 மணி * இடம்: பெரியார் இல்லம், கீழராஜவிதி, தஞ்சாவூர் * வரவேற்புரை: குழந்தை கவுதமன் (மாவட்ட ப.க. அமைப்பாளர்) * தலைமை: ஆ.லெட்சுமணன் (மாவட்ட ப.க. இணைச் செயலாளர்) * முன்னிலை: ஆ.அழகிரி (திமுக), சா.பசுபதி * பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரி படத்திறப்பு: வழக்குரைஞர் சி.அமர்சிங் (மாவட்ட தலைவர்) * தொடக்கவுரை: மு.அய்யனார் (மாவட்ட காப்பாளர்) […]