23.7.2025 புதன்கிழமை தஞ்சாவூர் மாநகர கழக கலந்துரையாடல் கூட்டம்
தஞ்சாவூர்: மாலை 6 மணி * இடம்: பெரியார் மாளிகை, கீழராஜவீதி, தஞ்சாவூர் * தலைமை: சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத் தலைவர்) * முன்னிலை: மு.அய்யனார் (மாவட்டக் காப்பாளர்), அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்) * கருத்துரை: மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன் * பொருள்: விடுதலை சந்தா, தந்தை பெரியார் அவர்களின் 147ஆவது பிறந்த நாள் விழா, அக்டோபர் 4இல் செங்கல்பட்டு மறைமலைநகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு, பிரச்சார பணிகள் * வேண்டல்: தஞ்சாவூர் மாநகரத்தில் உள்ள திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, மகளிரணி, திராவிட […]