28-07-2024 ஞாயிற்றுக்கிழமை ஆவடி மாவட்ட கழக மாதாந்திர கலந்துரையாடல் கூட்டம்
ஆவடி: மாலை 5 மணி *இடம்: ஆவடி பெரியார் மாளிகை *பொருள்: தந்தை பெரியார் பிறந்த நாள் விழா மற்றும் நீட் தேர்வு எதிர்ப்பு இரு சக்கர வாகன பேரணியில் கலந்து கொண்ட ஆவடி மாவட்ட கழக தோழர்களுக்கு பாராட்டு. *முன்னிலை: பா.தென்னரசு (ஆவடி மாவட்டக் காப்பாளர்) *தலைமை: வெ.கார்வேந்தன் (ஆவடி மாவட்ட தலைவர்) * ஆவடி மாவட்ட கழக அனைத்து அணி தோழர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.* அழைப்பு: க.இளவரசன் (ஆவடி மாவட்ட செயலாளர்)