இந்திய பகுத்தறிவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பும் – தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழகமும் இணைந்து நடத்தும் 13 ஆம் பகுத்தறிவாளர் கூட்டமைப்பு தேசிய மாநாடு

முதல் நாள்: 28.12.2024 இடம்: திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி நிலையவளாகம், கலைஞர் கருணாநிதி நகர், திருச்சிராப்பள்ளி வரவேற்புரை: ஆர். தமிழ்செல்வன் (தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) சிறப்பு விருந்தினர்கள்: சுதேஷ் கோதேராவ் (பொதுச்செயலாளர், FIRA), நரேந்திர நாயக் (தலைவர், FIRA) தந்தைபெரியார் நூல்களை(“Periyar Thoughts”) வங்கமொழியில் – சுப்ரியா தருன்லேகா பந்தோபத்யாய, பஞ்சாப் மொழியில் – முனைவர் ஜஸ்வந்த் ராய், மலையாளத்தில் – லால் சலாம் மொழிபெயர்த்த அறிஞர்களை மரியாதை செய்யும் நிகழ்வு துவக்க உரை: கவிஞர் […]